Payiran Kulam Kongu Vellalar Kootam
"இந்த இணையதளத்தில் உங்கள் குலதெய்வக் கோயிலை சேர்க்க விரும்பினால், தயவுசெய்து படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்." |
Theme
Kulamகுலம்
பயிரன்குலம்குல தெய்வம்
சிவன் அல்லது காளியண்ணன்குல வரலாறு
சுந்தர பாண்டியன் கொங்கு நாட்டை ஆண்டான். உத்தமச் சோழன் படையெடுத்து வந்தான். சேர, சோழ, பாண்டியர்களுக்கு இந்தக் கொங்கு நாட்டின் மீது எப்போதும் நாட்டம் இருக்கும். கொங்கு நாடு காரணமாவே, மூவேந்தர் பகை தொடர்ந்தது. பாண்டியன் தோற்றான். காரையூர் சர்க்கரைப் பாண்டியனுக்கு உதவியாகப் போர் மேல் சென்றான். சோழன் தோற்றான். அதனால் மகிழ்ந்த பாண்டியன் கரியான் சர்க்கரைக்கு `உத்தமக் காமிண்டன்` என்ற பட்டம் கொடுத்தான்.குல மக்கள்
காரையூர், வல்லியரைச்சல், முத்தூர், மருதுறை ஆகிய ஊர்களை ஆளும் உரிமை நல்கினான். வேப்ப மாலை சூட்டினான். மீன் கொடி தந்து காங்கேய நாட்டுப் பட்டக்காரர் ஆக்கினான். `நல்லசேனாபதி` என்ற விருது அளித்தான், அதுமுதல் 29 வழிமுறையினர் பாண்டி மன்னர்களின் படைத் தளபதிகளாக இருந்தனர். திறை செலுத்தினர். பாண்டியர்கள் சார்பில் கொங்கு நாட்டை ஆட்சி புரிந்தார்கள். `பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார்கள்` பேரும் புகழும் பெற்று கொங்கினத் தலைவர்களாகவும் இருந்தனர்.சீறு முறைகள்
பயிரன் குலக்காளியண்ணக் கவுண்டர்கள் சிவபெருமானையே வணங்கினர். மேல் பூந்துறை நாட்டிற்கும், காங்கேய நாட்டிற்கும் முல்லைப் போர் இருந்தது. காங்கேய நாட்டாரும், பூந்துறை நாட்டாரும் வஞ்சியங் குளம், சேனாபதி பாளையம் அருகில் சண்டை நடந்தது. பயிரன் குலத்தார் போரிட்டு காங்கேயத்தை தக்க வைத்தனர். ஆனூர், பவுத்திரம், பாலத்தொழுவு, பழையக் கோட்டை, பரஞ்சேர்வழி, வெள்ளோடு வெள்ளியணை, கொன்றையாறு, கொடுமணல், நாமக்கல் ஆகியன பயிரன் குலத்தாரின் காணி ஊர்களாம்.சான்றோர்கள்
பயிரன் குலம் கொங்கு வேளாளர் இனத்தில் ஒரு கூட்டமாகும். இந்த குலத்தினர் பயிர்த்தொழிலை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றது என்று கருதப்படுகிறது. "படியளந்துண்ணும் பயிரன் குலம்" என்று ஒரு செப்பேடு புகழ்கிறதுAddress: | , , , , |
Google Map |
பயிரன்குலம் கொங்கு வெள்ளாளர் |
||
![]() |
||
பயிரன்குலம் கொங்கு வெள்ளாளர் குல வரலாறு |
![]() |
|
சுந்தர பாண்டியன் கொங்கு நாட்டை ஆண்டான். உத்தமச் சோழன் படையெடுத்து வந்தான். சேர, சோழ, பாண்டியர்களுக்கு இந்தக் கொங்கு நாட்டின் மீது எப்போதும் நாட்டம் இருக்கும். கொங்கு நாடு காரணமாவே, மூவேந்தர் பகை தொடர்ந்தது. பாண்டியன் தோற்றான். காரையூர் சர்க்கரைப் பாண்டியனுக்கு உதவியாகப் போர் மேல் சென்றான். சோழன் தோற்றான். அதனால் மகிழ்ந்த பாண்டியன் கரியான் சர்க்கரைக்கு `உத்தமக் காமிண்டன்` என்ற பட்டம் கொடுத்தான். |
பயிரன்குலம் கொங்கு வெள்ளாளர் குல மக்கள் |
||
![]() |
||
காரையூர், வல்லியரைச்சல், முத்தூர், மருதுறை ஆகிய ஊர்களை ஆளும் உரிமை நல்கினான். வேப்ப மாலை சூட்டினான். மீன் கொடி தந்து காங்கேய நாட்டுப் பட்டக்காரர் ஆக்கினான். `நல்லசேனாபதி` என்ற விருது அளித்தான், அதுமுதல் 29 வழிமுறையினர் பாண்டி மன்னர்களின் படைத் தளபதிகளாக இருந்தனர். திறை செலுத்தினர். பாண்டியர்கள் சார்பில் கொங்கு நாட்டை ஆட்சி புரிந்தார்கள். `பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார்கள்` பேரும் புகழும் பெற்று கொங்கினத் தலைவர்களாகவும் இருந்தனர். |
பயிரன்குலம் கொங்கு வெள்ளாளர் சீறு முறைகள் |
![]() |
|
பயிரன் குலக்காளியண்ணக் கவுண்டர்கள் சிவபெருமானையே வணங்கினர். மேல் பூந்துறை நாட்டிற்கும், காங்கேய நாட்டிற்கும் முல்லைப் போர் இருந்தது. காங்கேய நாட்டாரும், பூந்துறை நாட்டாரும் வஞ்சியங் குளம், சேனாபதி பாளையம் அருகில் சண்டை நடந்தது. பயிரன் குலத்தார் போரிட்டு காங்கேயத்தை தக்க வைத்தனர். ஆனூர், பவுத்திரம், பாலத்தொழுவு, பழையக் கோட்டை, பரஞ்சேர்வழி, வெள்ளோடு வெள்ளியணை, கொன்றையாறு, கொடுமணல், நாமக்கல் ஆகியன பயிரன் குலத்தாரின் காணி ஊர்களாம். |
பயிரன்குலம் கொங்கு வெள்ளாளர் சான்றோர்கள் |
||
![]() |
||
பயிரன் குலம் கொங்கு வேளாளர் இனத்தில் ஒரு கூட்டமாகும். இந்த குலத்தினர் பயிர்த்தொழிலை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றது என்று கருதப்படுகிறது. "படியளந்துண்ணும் பயிரன் குலம்" என்று ஒரு செப்பேடு புகழ்கிறது |
![]() |
Sempoothan Kulam Kongu Vellalar Kootamசெம்பூத்தான் குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் குறிக்கிறது. செம்பூத்தான் குலத்தவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து... Read more |
![]() |
Vellampar Kulam Kongu Vellalar Kootamவெள்ளம்பர் குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் குறிக்கிறது. வெள்ளம்பர் குலத்தவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து... Read more |
![]() |
Vennag Kulam Kongu Vellalar Kootamவெண்னக குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு உட்பிரிவு ஆகும். கொங்கு வேளாளர் கவுண்டர்களில், பல உட்பிரிவுகள் உள்ளன, அவை குலம் அல்லது கூட்டம்... Read more |
![]() |
Muthan Kulam Kongu Vellalar Kootamமுத்தன் குளம், கொங்கு வெள்ளாளர் கவுண்டர்களில் ஒரு குலப் பிரிவாகும். இது, கொங்கு வெள்ளாளர் குலங்களில் ஒன்று மற்றும் கொங்கு வெள்ளாளர் கௌண்டர்களின் பல உட்பிரிவுகளில் ஒன்றாகும்.... Read more |
![]() |
Venduvan Kulam Kongu Vellalar Kootamமுதலாம் இராசராசன் (985-1014) கால கல்வெட்டு ஒன்ற்றில், "வெண்டுவன் அதிருக்குறையான்” என்ற பெருமகன் ஒருவர் குறிக்கபெருகிறார். ஒப்பாரும், மிக்காரும் இல்லாத வெண்டுவன் என்ற குல முதல்வர் வழி... Read more |
Service Neelambur, Coimbatore, Tamil Nadu, India
![]() |
Maniyan Kulam Kongu Vellalar Kootamமணியன் குலம் என்பது கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு குலமாகும். இவர்கள் கரூர் பகுதியை மையமாகக் கொண்டு, காங்கேயம், முத்தூர், மணியனூர், மோகனூர் போன்ற இடங்களில் பரவி... Read more |