Me

கொங்கு வேளாளர் குல தெய்வங்கள்

கொங்கு மண்டலத்தில் வாழும் வேளாளர் சமுதாயத்தின் முக்கிய அடையாளமாக குல தெய்வங்கள் விளங்குகின்றன. இவை ஒவ்வொரு குடும்பத்தின் வம்ச வரலாற்றையும் ஆன்மிக பிணைப்பையும் பிரதிபலிக்கின்றன. குல தெய்வங்களை வழிபடுவதன் மூலம் குடும்ப நலனும் வளமும் பாதுகாக்கப்படுவதுடன், முன்னோர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கின்றது. கொங்கு வேளாளர் குல தெய்வங்கள் பெரும்பாலும் கிராம தேவதைகளாக காணப்படுகின்றன. இவை இயற்கையின் ஒருங்கிணைப்பையும் சமூகத்தின் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றன. வழிபாட்டு முறைகள் திங்கள்கிழமை, வெள்ளிக்கிழமை போன்ற புனித நாட்களில் நடைபெறும். இதில் பூஜைகள், யாகங்கள், மற்றும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. குல தெய்வங்களை வழிபடுவது மூலம் குடும்ப உறுப்பினர்கள் மனநிறைவு, ஆன்மிக பலம் மற்றும் துன்பங்களை தாண்டும் சக்தி பெறுவதாக நம்புகின்றனர்.

Steak

குல தெய்வங்கள்

கொங்கு வேளாளர் வழிபாட்டு முறையில் முக்கியமான வழிபாட்டு முறைவம்சத்தை குலத்தைக் காப்பது குலதெய்வம் வழிபாட்டு முறையாக உள்ளது குலதெய்வ வழிபாடு முறைக்கு பின்னரே இஷ்டதெய்வ வழிபாடு குறை உள்ளது குலம் திருத்தலங்கள் முகவரி, கோத்திரம் –அடிப்படை விஷயங்கள்அனைவரும் கோயிலில் அர்ச்சனை செய்யும் போது என்ன குலம்னு கேட்டா 🌊🌊🌊கங்கா குலம் என்றும்.

Sandwich

கவுண்டர்கள் வரலாறு

கொங்கு வேளாள கவுண்டர்களின் வரலாறு, கொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர், மிக முக்கியமான தொழிலாக விவசாயத்தை அமைத்துக் கொண்டனர். விவசாயம் அல்லாது, தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்..

Cherries

குலம் அல்லது கூட்டம் பட்டியல்

கூட்டப் பிரிவுகள் (அல்லது குலமக்கள்) தகப்பனார் வழி ஆண் வாரிசுகள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள், ஒரே குலத்தைச் சார்ந்தவர்கள் குணாதிசயம் பண்பாடு பாரம்பரியம் ஒரே மாதிரியாக அமைத்துக் இதன் காரணம் பங்காளிகள், ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தன்மையுடன் கொண்டிருக்கும் குலப்பிரிவுகள் ஒரே குலமக்கள் அவர்கள்.

Pasta and Wine

நமது குலதெய்வ கோவிலை பதிவு செய்ய

கொங்கு வேளாளர் கவுண்டர் குளங்களை மட்டுமே இங்கு பதிவு செய்ய முடியும் முதலில் குலங்களையும் குல தெய்வங்களையும் பதிவு செய்ய முதலில் கொங்கு வேளாளர் குலங்களின் உடைய.

Popsicle

கொங்கு நாடு

கொங்குநாடு (Kongu Nadu) என்பது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு மண்டலம் ஆகும். இதை கொங்கு மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது கல்வெட்டுகள், செப்பேடுகள், மேலோலைகள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களைத் கொங்கு நாட்டில் பரவலாகக் காணலாம். இடைக்காலத் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் திகழ்ந்துள்ளது.

Salmon

சீர்கள்

கொங்கு வேளாளர் மரபுப்படி நிறைய சீர் முறைகள் உள்ளது சீர் செய்யும் அருமை காரர்கள் ஒரு சில விதிமுறைகள் பங்காளிகள் மட்டுமே செய்ய முடியும். அதில் பொதுவான சீர் முறைகள் மற்றும் மாமன் முறைகள் மற்றும் இதர சீர்கள் அனைத்தும் கொங்கு வேளாளர் அனைவரும் செய்யலாம்.

Pasta and Wine

குல குரு

குல குரு என்பவர் நமது குலம் காணி செழிக்க நமது வழிபாட்டு முறையை நடைமுறை நெறிமுறை படுத்தவும் நித்திய வழிபாடு செய்பவர்கள் குலகுரு குலம் தலைக்க முக்கியம் நமது சுபகாரியங்களுக்கு குல குருவின் ஆசி பெறுவது மிகச் சிறந்தது.

Croissant

குலம்/கூட்டம்

கோ+இல் என்பது கோவில். கோ என்பது அரசன். இல் என்பது வீடு. உலகின் அரசனான கடவுளின் வீடு தெய்வத் திருச்சன்னதிகளில் விண்ணப்பிக்கவேண்டிய துதி பாடல்களையும் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் பற்றியும் தியானிக்க வேண்டிய மந்திரங்கள், ஸ்லோகங்கள், தோத்திரங்கள் முதலானவற்றையும்.

Data Powered by srivagroups.com | Copyright © 2024 konguvellalarkulam.com All rights reserved.
WhatsApp WhatsApp Instagram YouTube Telegram Facebook